மிருக கலவைகள்

மனித உறுப்புகளை மனித உடற்கூருகளோடு மாற்றம் செய்யப்பட்ட ஏதாவது ஒரு விலங்கின் உடலில் மனித உறுப்புகளை வளர்த்தால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

உயிருள்ள பிணங்கள் பகுதி 2

1980 ஆம் வருடம், மாலைவேளை ஹைட்டியில் உள்ள “எல் எஸ்டேட்” எனும் கிராமத்தில் பதட்டம் தொற்றிக்கொள்கிறது. ஊர்மக்கள் கூடிக்கூடி பேசிக்கொள்கிறார்கள். “18 வருடங்களுக்கு முன் இறந்து போனவர் உயிரோடு வந்திருக்கிறார்” என்கிற செய்தி ஊருக்குள் தீயாய் பரவ.. ஊர்மக்கள் பயத்தோடும் பதட்டத்தோடும் அங்குள்ள மார்க்கெட் பகுதியில் ஒன்று கூடுகின்றனர்.

எல் நினோ - ஒரு எளிய விளக்கம்

பெருமழைக்கும், மழையால் ஏற்படும் பேரழிவிற்கு பின்னும் இந்த பெயரை நாம் கேட்டிருப்போம். அது “எல் நினோ” சரியான உச்சரிப்பு “எல் நீனியோ” இயற்கை பேரிடர்களின்போதெல்லாம் “என்ன செய்ய..? எல்லாம் என் நினோவின் கைங்கர்யம்” என்று சொல்வார்கள் அல்லவா? அதுதான்.

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் ஒரு அறிமுகம்

செயற்கை நுண்ணறிவூட்டல் என்பது, சிந்திக்கும் திறன் இல்லாத இயந்திரங்களை சூழலுக்கு ஏற்றவாறு சுயமாக சிந்திக்க வைப்பது. உதாரணமாக மனிதன் மீது “பாம்பு” என்று சொல்லி ஒரு கயிறை தூக்கி எறிந்தால் அவன் என்ன செய்வான்? முதலில் அவன் மூளை அதை பாம்பென நினைக்கும். பயந்து அலறுவான், பின் அது கயிறென தெரிந்தவுடன் அசட்டுச்சிரிப்பு சிரிப்பான், இதே ஒரு ரோபோ மீது பாம்பை தூக்கி எறிந்தால் என்ன செய்யும், “தேமே” என்று நின்றுக்கொண்டிருக்கும்.

சைக்கோக்கள் எனும் மனநோயாளிகள்...

அதென்ன சைக்கோ? பேச்சு வழக்கில் நாம் சொல்வோம், “என்னடா இது சைக்கோதனமா இருக்கு” என. சைக்கோத்தனம் என்பது ஜஸ்ட் வார்த்தைகளில் சொல்லிவிடக்கூடியது அல்ல.. அது ஒரு கொடூரம்..! சக மனித உயிரை அணுவணுவாக சித்திரவதை செய்து ரசித்து பின் கொலை செய்வதுதான் சைக்கோதனம்...

இறப்புக்கு பின்

மனிதன் இறந்தபின் என்ன நடக்கும்? யாருக்காவது தெரியுமா? ஆராய்ச்சியாளர்களை குழப்பும் பெரிய கேள்வி இது. இதயம் துடிப்பது நிற்ப்பது, இரத்த ஓட்டம் நின்றுபோய் இறப்பது எல்லாம் (Clinically Dead) எனவும், மூளை தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்வது மூளைச்சாவு (Brain Dead) எனவும் மருத்துவம் பிரித்துவைத்திருக்கிறது. இதெல்லாம் ஒருபுறம் கிடந்தாலும் இதைஎல்லாம் இயக்கும் உயிர் என்பது என்ன? எங்கிருக்கிறது? எங்கு போகிறது என்றொரு கேள்வி காலம்காலமாக நம்மை தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கிறது.

உருவெளித்தோற்றம் - ஹாலுசினேஷன்

இம்முறை சமையற்கட்டு வாசலில் அமர்ந்து புகத்துக்கொண்டிருப்பார். கண்களில் அப்பா உருவம் தெளிவாக தெரியும். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, நெருங்கி தொட முயன்றால் அப்பா உருவம் பிசிக்களாக இருக்காது, கை அப்பாவை துளைக்கும்.. உடல் நடுங்கும். உருவம் கரைந்து போகும்.

கடலில் கிடக்கும் வேற்றுக்கிரகவாசியின் வாகனம்

கடந்த 2012 ஆண்டு, கடலடி ஆராய்சிகளை செய்யும் ocean x என்கிற ஆய்வுக்குழுவினர், பால்டிக் கடலில் எதேச்சையாக குதித்தபோது அவர்களே நினைக்கவில்லை, அங்கொரு பொக்கிஷம் கிடைக்கும் என.

பெர்முடா முக்கோணம்

“மர்மம்” என்றாலே கிட்டத்தட்ட நாம் அனைவரும் பொதுவாக சொல்லும் ஒரு விஷயம் பெர்முடா ட்ரையாங்கிள்தான் ! “ கப்பல்கள் எல்லாம் முழுகிருதாம், அந்த பக்கம் போற பிளேன்கள் எதுவும் திரும்பி வருவது இல்லையாம்.. என்றெல்லாம் பேசியிருப்போம். தொலைக்காட்சிகள் வாயிலாகவும் பத்திரிக்கைகளிலும் படித்திருப்போம்.

பாரலல் யுனிவர்ஸ்

“இருக்கு ஆனா இல்லை ! “ இதுதான் குவாண்டம் அறிவியலின் ஆதார விதி...! வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வருகிறீர்கள்... சாவியை மறந்து பைக்கில் விட்டுவிடுகிறோம்..! சிலமணி நேரங்கள் கழித்து நினைவு வருகிறது, திடுக்கிட்டு எழுந்து ஓடி பார்க்கிறோம்..! பைக் அங்கு இருக்குமா இருக்காதா ?

உயிருள்ள பிணங்கள்

‘Zombies’களின் பிறப்பிடமாக கருதப்படும் ஊர் ஹைட்டி என்பதால் அங்கிருந்தே பார்ப்போம். வாருங்கள், அதோ.. தள்ளாடியபடி நடந்துப்போகும் சோம்பியை பின்தொடர்வோம்.

பூமியில் வசிக்கும் ராட்சத மனிதர்கள்

குறைந்த பட்ச உயரம் 8 அடிகள் அதிகபட்ச உயரம் 10 ல் இருந்து 11 அடிகள் வரை, அகலம் ஆஜானுபாகுவான மனிதனை போல மூன்று மடங்கு. எடை கிட்டத்தட்ட 1000 கிலோக்கள் ! இந்த அளவீடுகளை வைத்து அதன் கை, கால்கள் எவ்வளவு பெரிதாக இருக்கும் என கற்பனை செய்துக் கொள்ளுங்கள் !

வேற்றுக்கிரக வாசிகளின் கோலம் - நாஸ்கா லைன்ஸ்

எந்த மூலப்பொருட்களும் இல்லாமல் சமதளமான இடமும் இல்லாமல், மேடு பள்ளங்களை செதுக்கி கற்களை உடைத்து மெஷின் கட் செய்தார்போல மிகச்சரியான அளவுகளுடன் சில ஓவியங்கள் கிலோமீட்டர்கள் கணக்கில் சரியான அளவுகளுடன் காணக்கிடைத்தால்... அதுதான் நாஸ்கா லைன்ஸ் !

நீரின்றி வாழும் மீன் - லங் பிஷ்

ஆச்சர்யம் என்னவென்றால் இந்த “லங் பிஷ்” தண்ணீரில்லாமல் உணவில்லாமல் அதிகபட்சம் 5 வருடங்கள் வரை வாழும் ! அதெப்படி தண்ணீர், உணவு இன்றி 5 வருடங்கள் வரை உயிர்வாழ முடியும் ! “என்னய்யா கதை விடுறியா ? தண்ணீர் இல்லாமல் மீன் எப்படி வாழும் ?” என்கிற கேள்வி உங்களுக்குள் எழலாம்.

கடல் ஒரு புரிதல்

சரி.. உயிரினங்களை (நம்மையும் சேர்த்துதான்) உருவாக்கிய கடலைப்பற்றி நாம் என்ன அறிந்து வைத்திருக்கிறோம் ? நான் படித்ததை பார்த்ததை பகிர்கிறேன்.. மூச்சை பிடித்துக்கொண்டு மூழ்க தயாராகுங்கள்...

14 அங்குல மனிதர்கள்

"14 அங்குலத்தில் மனிதர்களா ? எப்படி சாத்தியம் ? ரீல் விடாதிங்க பாசு ! " என்றெல்லாம் உங்களுக்கு தோன்றலாம் ! விளக்குகிறேன், விளங்கிக்கொள்வோம் !

கொம்பு முளைத்த மனிதர்கள்

“ என்னது ? மனுஷனுக்கு கொம்பா ? போங்கய்யா அங்கிட்டு” என்கிறீர்களா ? அதிசயம்தான்.. ஆனால் கொம்பு முளைத்த மனிதர்கள் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒளிரும் கடல்

இங்குள்ள கடற்கரை இரவு நேரங்களில் ஜொலிக்கிறது ! ஆம்.. உயிரோட்டமுள்ள ஜொலிக்கும் கடற்பகுதி இது ! அங்குள்ள பகுதிகளில் குதித்தாலோ, மண்ணை தேய்த்தாலோ, நீங்கள் தூண்டும் இடங்கள் நீல நிறமாக ஒளிரும்.

ப்ளடி மேரி

ப்ளடி மேரி என்பது ஒரு கொடுங்கோல் அரசியின் ஆவி ! ரத்த வெறி பிடித்த பேய் என்பதால் அதற்கு பெயர் ப்ளடி மேரி ! சரி அவள் என்ன செய்வாள் ? தூங்கிகொண்டிருக்கும் அந்த துர் ஆன்மாவை எப்படி எழுப்புவது ? எப்படி அழைத்தால் வருவாள் ?

ஃபிலடெல்பியா எக்ஸ்பரிமன்ட்

Philadelpia Experiment ! மர்மங்கள் நிறைந்த அமெரிக்க வரலாற்றில் இதுவும் ஒன்று ! நம்மில் சிலர் இதைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம்ரு, அல்லது எங்காவது படித்திருப்போம். சரி.. அது ஒரு ஆராய்ச்சி! அதில் என்ன மர்மங்கள் ? ஏன் இந்த எக்ஸ்பெரிமென்ட் செய்யப்பட்டது ? “ போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம் ! வாருங்கள் விடைதேடுவோம்...
Marmangal Copyright © 2026.